நஜீப் நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல் நந்தன குனதிலக: ஒரு விவசாயப் பட்டதாரி. மூன்று முறை ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு முறை அமைச்சராகவும் இருந்தார். 1999ல் ஜேவிபி தனது ஜனாதிபதி வேட்பாளராக இவரையே களமிறக்கியது. அந்த நேரமும் இவர் மார்பு புற்றுநோயாளியாக இருந்ததாக நமக்கு ஞாபகம். பிற்காலத்தில் ஐதேவு.க்கு தாவி. ஜேவிபி.யை கடுமையாக விமர்சித்து வந்தார். சில காலம் பாணதுறை
Read More


